சங்குபேட்டை அருகில், துறையூர் ரோடு, பெரம்பலூர் - 621212
மாதத்தின் முதல் செவ்வாய் கிழமை மதியம் 12:00 மணிக்கு லூர்து தொலைக்காட்சியிலும், மதியம் 1:00 மணிக்கு மாதா தொலைக்காட்சியிலும் நமது பனிமய மாதா திருத்தலத்தின் திருப்பலி ஆனது ஒளிபரப்பப்படுகிறது.
மாதத்தின் முதல் வெள்ளி கிழமை மாலை 6:30 மணிக்கு நற்கருணை ஆராதனை அதனைத் தொடர்ந்து திருப்பலி நடைபெறும்.
மாதத்தின் முதல் சனிக்கிழமை மாலை 6:00 மணிக்கு புனித பனிமய மாதாவின் தேர்ப்பவனி, ஜெபமாலை அதனைத் தொடர்ந்து நவநாள் திருப்பலி நடைபெறும்
மாதத்தின் நான்காம் சனிக்கிழமை மாலை 5:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை குணமளிக்கும் நற்செய்தி ஜெபக்கூட்டம் மற்றும் திருப்பலி நடைபெறும் அதனைத் தொடர்ந்து இரவு உணவு வழங்கப்படும்.
ஞாயிறு | காலை | 8:00 AM |
மாலை | 6:30 PM | |
திங்கள் | காலை | 6:30 AM |
*செவ்வாய் | மாலை | 6:30 PM |
புதன் | காலை | 6:30 AM |
வியாழன் | மாலை | 6:30 PM |
*வெள்ளி | காலை | 6:30 AM |
**சனி | மாலை | 6:30 PM |
தந்தை கடவுளின் திருமகளே / இறைமகன் இயேசுவின் அன்னையே / தூய ஆவியாருக்கு மிகவும் பிரியமுள்ளவளே / அகில உலகிற்கும் ஆண்டவளே / உம் பிள்ளைகளாய் இருக்கிற நாங்கள் எல்லோரும் / உமது பாதத்தில் பணிந்து விழுந்து / எங்களை முழுமையாய் காத்தருள வேண்டுமென்று / உம்மை மன்றாடுகிறோம். / பிறப்புநிலைப் பாவமின்றி கருவாகி உருவான அன்னையே / எம் உயிர் உடலை விட்டுப் பிரியும் இறுதி நேரம் / நாங்களும் பாவம் ஏதும் இல்லாமல் இருக்கச் செய்தருளும். / உம்மை நம்பும் எங்களைக் காத்தருளும். / சிறப்பாக / நாங்கள் இம்மண்ணகம் விட்டு விண்ணகம் செல்லும் நேரம் / எதிரியாகிய சாத்தானின் பிடியில் சிக்கி அழிந்து போகாத படி / தகர்த்தெரிந்தருளும். / நாங்கள் உம் மகனின் அருகில் வந்து / மகிழ்வோடு வாழ எங்களுக்குத் துணைபுரியும். / இதற்காக / உம்முழுநிறை ஆசீரை கேட்டு உம்முன் நிற்கின்றோம். / உன் அருளாசிரை / பிள்ளைகளாகிய எங்களுக்கு வழங்கிட / அன்னையே உம்மை மன்றாடுகின்றோம். / ஆமென்.
10.06.2018 to 16.06.2024
01.05.2012 to 09.06.2018
தோற்றம்: 07.06.1946 மறைவு: 23.03.2012
26.05.2005 to 03.06.2009
29.05.1999 to 26.05.2005
21.08.1997 to 29.05.1999
06.03.1991 to 21.08.1997
22.07.1987 to 04.03.1991
1984 to 1987
1980 to 1984
1979 to 1980
22.12.1977 to 1979
16.09.1972 to 1977
14.08.1971 to 16.09.1972
02.02.1965 to 14.08.1971
10.05.1962 to 02.02.1965
15.07.1958 to 10.05.1962
27.09.1956 to 14.07.1958
03.10.1952 to 27.09.1956
02.10.1946 to 02.10.1952
04.01.1945 to 02.10.1946
16.02.1944 to 03.01.1945
ஜீலை 1943 to 16.02.1944
அன்பியம்
மரியாயின் சேனை
வின்சென்ட் தே பவுல் சபை
கத்தோலிக்கச் சங்கம்
பாளையம் பங்குத்தந்தை
எறையூர் பங்குத்தந்தை
எறையூர் துணை பங்குத்தந்தை
பாடாலூர் பங்குத்தந்தை
பாத்திமாபுரம் & வாலிகண்டபுரம் பங்குத்தந்தை
துறையூர் பங்குத்தந்தை
வடக்கலூர் பங்குத்தந்தை
தொண்டமாந்துறை பங்குத்தந்தை
திருவாளந்துறை பங்குத்தந்தை
அன்னமங்கலம் பங்குத்தந்தை
திருமாந்துறை பங்குத்தந்தை
St. ஆண்ட்ரூஸ் School,
திருமாந்துறை
St. ஆண்ட்ரூஸ் School,
திருமாந்துறை
பெருமாள் பாளையம் பங்குத்தந்தை
கோட்டப்பாளையம் பங்குத்தந்தை
PSSS
Holy Cross Hospital, Perambalur
நூத்தப்பூர்
சங்குபேட்டை அருகில், துறையூர் ரோடு,
பெரம்பலூர் - 621212
+91 72000 97653
+91 4328-277245
panimayamadha2019@gmail.com
Gpay : + 91 72000 97653
ஜெப உதவிக்கு, உங்களின் தனிப்பட்ட தேவைகளை இங்கே பூர்த்தி செய்து அனுப்பவும் உங்களுக்காக ஜெபிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.